திருவண்ணாமலை அடுத்து அடியண்ணாமலை பகுதியில் குளத்தில் குளிக்க சென்ற நபர் தவறி விழுந்து உயிரிழப்பு போலீசார் இறந்த நபரின் அடையாள அட்டையை வைத்து விசாரித்த போது உயிரிழந்த நபர் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 33 வயதான கனகராஜ் என தெரியவந்துள்ளது உயிரிழப்புக்கான முழுமையான காரணம் பிரேத பரிசோதனை முடிவுக்குப் பிறகு தெரியவரும் என போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது