திருவள்ளூர் மாவட்டத்தில் செப். 13, 14 ஆகிய தேதிகளில் 70 வயதிற்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது இனிவரும் மாதங்களிலும் மாதத்தின் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் திட்டப் பயனாளிகளுக்கு அவரவர் இல்லங்களுக்கே நேரில் வந்து குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் திட்டத்தினை பயன்படுத்தி பயனடையுமாறு ஆட்சியர் தெரிவிப்பு