புதுக்கோட்டை: DISHA எனப்படும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆட்சியரகத்தில் நடைபெற்று வருகிறது