Download Now Banner

This browser does not support the video element.

தஞ்சாவூர்: வணிகர் சங்க நிர்வாகி பைக்கை திருப்பும்போது பின்னால் வந்து மோதிய மற்றோரு பைக் - பள்ளி அக்ரஹார விபத்தின் CCTV காட்சி

Thanjavur, Thanjavur | Aug 26, 2025
தஞ்சை அருகே பள்ளியக்ரஹாரத்தில் மளிகை கடை வைத்திருந்த வணிகர் சங்க நிர்வாகி சாலை விபத்தில் சிக்கி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை இறந்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us