தர்மபுரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி மழை அளவுகளின் விகிதம் தர்மபுரி சுற்றுவட்டார்பகுதியில் வாஞ்சி மில்லி மீட்டர் பாலக்கோடு பகுதியில் 41 மில்லி மீட்டர் மாரண்டஅள்ளி பகுதியில் 29 மில்லி மீட்டர் பென்னாகரம் பகுதியில் 24 மில்லி மீட்டர் ஒகேனக்கல் பகுதியில் 52.8 மில்லி மீட்டர் அரூர் பகுதியில் 3 மில்லி மீட்டர் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 17 மீட்டர் நல்லம்பள்ளி பகுதியில் 5 மில்லி மீட்டர் தர்மபுரி மாவட்டம் முழுவதும் 186 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது மாவட்ட நிர்வாகம் தகவல்