தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 73 ஆவது பிறந்தநாள் விழா இன்று மாவட்டம் முழுவதும் கொண்டாடபட்டது. இதனையொட்டி அரியலூர் மாவட்ட தேமுதிக சார்பில் பல்வேறு கிராமங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி அக்கட்சி மாவட்ட செயலாளர் ராம. ஜெயவேல் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மாவட்ட தேமுதிக அலுவலகத்திலும், அரியலூர் பேருந்து நிலையம் அருகிலும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.