நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட செக்போஸ்ட் பகுதியை சேர்ந்த உதயா என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு நபர்கள் எருமாடு பகுதியில் வைத்து தாக்கியதாத கூறப்படும் நிலையில் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்