அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தி இவரது வீட்டின் அருகே அவரது அம்மா ஜோதி தனியாக வசித்து வருகிறார் மேலும் மூதாட்டி ஜோதி பணியாரம் சுடும் வியாபாரம் செய்து வருகிறார் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி ஜோதிடம் வீட்டில் நுழைந்த மர்ம பெண்ணுறுவர் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார் இது குறித்த புகாரின் பேரில் ஜெயபாரதி என்ற இளம் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்