சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள லாடனேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே தகராறு சம்பவம் நடைபெற்றது. அங்கு சுப்பையா மற்றும் முத்துப்பாண்டி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது சண்டையை விலக்கச் சென்ற சங்கரேஸ்வரன் மீது, முத்துப்பாண்டிக்கு ஆதரவாக வந்ததாகக் கூறி சுப்பையா மற்றும் மதன்குமார் இரும்பு பைப்பால் தாக்கியுள்ளனர்