தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 3644 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. எனவே இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ளுமாறும், மேலும் விபரங்களுக்கு 94 99 05 59 14 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் அறிவிப்பு.