Install App
virudhungarnews
This browser does not support the video element.
சிவகாசி: முனீஸ்வரன் காலனி பகுதியில் சாலை அமைத்ததை பட்டாசு வெடித்தும் கேக் வெட்டியும் கொண்டாடிய பகுதி மக்கள்
Sivakasi, Virudhunagar | Sep 6, 2025
சிவகாசி மாநகராட்சி 21வது வார்டுக்குட்பட்ட திருத்தங்கல் முனீஸ்வரன் காலனி 3-வது தெருவில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது இதை அந்த பகுதி பொதுமக்கள் பட்டாசு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!