தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது முதல் பிரச்சாரத்தை இன்று திருச்சியில் தொடங்க உள்ள நிலையில், அதன்பிறகு அரியலூரில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். மேலும் 02 டிஎஸ்பி, 9 இன்ஸ்பெக்டர், 34 சப்- இன்ஸ்பெக்டர் என 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் விஜய் பேச உள்ள இடத்தினை மாவட்ட எஸ்பி விஸ்வேஷ் பா சாஸ்திரி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.