இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தைச் சார்ந்த சிபி ராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் இவர் வெற்றி பெற்றதை எடுத்து விருதுநக தேசபந்து மைதானத்தில் பாஜக கிழக்கு மாவட்டம் சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது