Download Now Banner

This browser does not support the video element.

புரசைவாக்கம்: தெற்காசியாவே புரட்டிப் போட்டதா திமுக - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் செய்தியாளரின் கேள்வியால் ஷாக் ஆன தமிழிசை

Purasaivakkam, Chennai | Sep 5, 2025
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள வ உ சி திருஉருவ சிலைக்கு தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகளை திமுக கபளீகரம் செய்து விட்டது என்றார்
Read More News
T & CPrivacy PolicyContact Us