சிவகங்கை கோட்டாட்சியராக விஜயகுமார் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய கோட்டாட்சியராக ஜெபி கிரேசியா நியமிக்கப்பட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குழு–1 தேர்வில் மாநில அளவில் 9வது ரேங்க் பெற்றவர் ஜெபி கிரேசியா. திருநெல்வேலி மாவட்டத்தில் ஓர் ஆண்டுகள் பயிற்சி முடித்துள்ளார்