அரசுக்கு எப்படி கார்ப்பரேஷன் மூலமாக வங்கி கடன் உதவியுடன் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு அதிநவீன தொழில்நுட்ப வாய்ந்த எச்டி செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு இரண்டு ஆபரேட்டர்களுக்கு 300 என்ற எண்ணிக்கையிலான hd செட்டாப் பாக்ஸ்களை வழங்கினார் தாசில்தார் ராஜேஸ்வரி.