ஊத்தங்கரை ஆசிரியர் நகர் அருகே பட்டமளிப்பு விழா முடித்து வீடு திரும்பிய மாணவர் விபத்து – இருவர் பலத்த காயம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இருசக்கர வாகன விபத்தில் மாணவரும், பாதசாரியும் பலத்த காயமடைந்தனர் உயிருக்கு போராடி வரும் நிலையில் மருத்துவமனையில் அனுமதி