Download Now Banner

This browser does not support the video element.

புரசைவாக்கம்: பணிக்கு வருமாறு மிரட்டுகிறார்கள் - துறைமுகம் தூய்மை பணியாளர்கள் கதறல்

Purasaivakkam, Chennai | Aug 24, 2025
ரிப்பன் மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களை மீண்டும் தனியார் நிறுவனத்தை ஏற்றுக் கொண்டு பணிக்கு திரும்பும் தங்களை மிரட்டுவதாக தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us