தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் போதிய கால அவகாசத்தில் நடத்த வேண்டும் எனவும், பேரிடர் மேலாண்மை பணியிடங்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிடபட்டது.