சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில், இந்திய தொழிற்சங்கம் (CITU) சார்பில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில்,பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்,ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவைப் பணப்பலன்கள் வழங்கப்பட வேண்டும், ஒப்பந்த பணியாளர்களை நிரந்தர படுத்த வேண்டும். போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும்