தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வ.உ.சி மார்க்கெட் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை இன்று தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.