புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுவது அனைத்தும் வசனம் தான் எனவும் அது தேர்தலில் எடுபடாது என காட்டமாக கூறினார். தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து எடுத்து கூறினார்