அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட ஆனந்தவாடி ஊராட்சியில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.