கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோவை சாலையில் உள்ள தனியார் மஹாலில் இரண்டாம் ஆண்டு கரூர் இயற்கை வேளாண் திருவிழா என்ற பெயரில் வேளாண் பொருட்கள் விதைகள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை இறங்கும் அமைக்கப்பட்டுள்ளது இதனை முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.