*பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் அங்கன்வாடி ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்