தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர்கள் இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் போட்டி தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது கலெக்டர் அறிவிப்பு. இலவசமாக நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டுகோள் விடுத்துள்ளார் கலெக்டர்.