புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் சகோதரர்கள் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலைக்கு காரணமான சரவணன் என்பவரை தப்பிக்க விட்டு பழனி என்பவர் மீது குண்டாஸ் போடப்பட்டதை திரும்ப பெற வேண்டும் என அவரது குடும்பத்தினர் ஆட்சியரகத்தில் புகார் மனு வழங்கினர். உடனடியாக பரிசீலனை செய்து விடுதலை செய்யவும் கோரிக்கை.