புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளின் கணினி தேர்வுகள் ஏழு ஒன்பது 2025 முதல் 27 9 2025 வரை நடைபெற உள்ளது. தேர்வர்களுக்கான வழிகாட்டி நெறிமுறை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர் அருணா. தேர்வுக்கு என்னென்ன பொருட்களை கொண்டுவரக் கூடாது என்ற வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர் .