Download Now Banner

This browser does not support the video element.

மயிலாப்பூர்: எம்பிக்கள் வாரத்தில் 4 நாட்கள் தொகுதியில் இருக்க வேண்டும் - அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் முதலமைச்சர் உத்தரவு

Mylapore, Chennai | Sep 23, 2025
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் வாரத்தில் நான்கு நாட்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதியில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us