புதுமா காளி பட்டியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அந்தப் பகுதியில் பஞ்ச விற்பனையில் ஈடுபட்ட மணிகண்டன் நாகராஜ், அருண்குமார் உள்ளிட்ட மூன்று இளைஞர்களை கைது செய்து பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்து 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்