சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தாயமங்கலம் விலக்குரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம், சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் தலைமையிலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் சுப. மதியரசன் முன்னிலையிலும் நடைபெற்றது.