பயணியர் மாளிகையில் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க பாமக ராமதாஸ் தொண்டர்களை சந்தித்து சென்றார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பயணியர் மாளிகையில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் சாலை சாலை மார்க்கமாக ஓசூரில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க செல்லும்பொழுது ஊத்தங்கரை பயணியர் மாளிகை பகுதியில் ஊத்தங்கரை பகுதி பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார்