Download Now Banner

This browser does not support the video element.

மாம்பலம்: முன்னாள் துணை குடியரசு தலைவர் வீட்டு சிறையில் உள்ளார் - அக்கார்டு ஹோட்டலில் பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்

Mambalam, Chennai | Aug 24, 2025
சென்னை தி.நகர் அக்கார்டு ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், முன்னாள் குடியரசு தலைவர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார் அவர் உண்மையை வெளியில் சொல்லிவிடுவார் என்ற பயத்தில் பாஜக இருக்கிறது என குற்றம் சாட்டினார்
Read More News
T & CPrivacy PolicyContact Us