இந்து முன்னனி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் ஊட்டி முழுவதும் பண்டிகை உற்சாகம்விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 103 சிலைகள் ஊர்வலம் – காமராஜர் அணையில் பிரமாண்ட கரைப்பு நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் ஊட்டி இன்றைய தினம் பிற்பகல் பண்டிகை உற்சாகத்தில் மூழ்கியது.