சாத்தூர் அருகே சிவகாசி செல்லும் சாலையில் தேவேந்திரகுல வேளாளர் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை புதிய கட்டிடம் என்று அதிமுக முன்னாள் ஒன்றிய சேர்மன் வேலாயுதம் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் கடற்கரை ராஜ் ஆகியோர் ரிப்பன் வெட்டி புதிய கட்டடத்தை திறந்து வைத்தனர் இந்த கட்டிடத்தில் படிக்கின்ற மாணவிகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடக்க இருப்பதாகவும் அறக்கட்டின் நிர்வாகிகள் தெரிவித்தனர்