Download Now Banner

This browser does not support the video element.

பாலக்கோடு: செம்மனஅள்ளியில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தையை மருத்துவமனை கொண்டு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Palakkodu, Dharmapuri | Aug 23, 2025
தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த செம்மனஅள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கார்த்திக் (28) இவருக்கு திருமணமாகி 2 பெண் பிள்ளைகளும், 1 ஆண் குழந்தையும் உள்ளன. இன்று காலை கார்த்திக் அவரது மனைவி மற்றும் மாமியாருடன் கூலி வேலைக்கு சென்று விட்டனர்.வீட்டின் அருகே உள்ள செங்கல் சூளையில் விளையாடி கொண்டிருந்த கார்த்திக்கின் 1.1/2 வயது மகன் சிவரத்திஷ் அப்பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தான். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us