சிவகாசியில் வீட்டில் பட்டாசு வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்... சிவகாசி அம்மன் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் கௌதம் 27. இவர் கடந்த 19ம் தேதி வீட்டில் இருந்தபோது வீட்டின் மேல்மாடி அறையில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் கௌதம் 80 சதவீத தீக்காயமடைந்து சிவகாசி