மத்தூர் பகுதியில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தை அமுல்படுத்தாத ஊராட்சி - வீட்டுக்கு வீடு தண்ணீர் குழாய் இல்லாமல் பெண்கள் அவதி கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மத்தூர் கிராமத்தில் 1400க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இக்கிராமத்தின் குடிநீர் தேவையை போக்க ஆங்காங்கே 30 ஆயிரம் கொள்ளவு கொண்ட மேல் நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் ஒரே பகுதியில் தண்ணீர் வழங்குவதால் அவதி