அதிமுக தனது கொள்கையிலிருந்து என்றும் வலுவாது தவறாது அது எல்லோருக்கும் தெரியும் நாங்கள் யாருக்கும் எஜமானர் இல்லை அடிமையும் இல்லை மாநகராட்சி வரி முறை கேட்டில் வரலாறு சிறப்புமிக்க தீர்ப்பை அதிமுக பெற்று தந்துள்ளது அதிமுக மட்டுமே வழிமுறை கேட்டில் முழுமையாக போராடியது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி