Install App
rajeshmahalingam
This browser does not support the video element.
கிண்டி: ரங்கராஜபுரத்தில் சிறுவர்களை துரத்தி கடித்த தெருநாய் - பகீர் சிசிடிவி காட்சி
Guindy, Chennai | Sep 27, 2025
சென்னை சைதாப்பேட்டை ரங்கராஜபுரத்தில் சிறுவர்கள் இருவர் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அந்த வழியாக வந்த தெரு நாய் சிறுவர்களை துரத்தி கடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!