பெருமாள் பட்டியில் பழைய பேருந்து கூண்டுகளை வாங்கி உடைத்து விற்பனை செய்த தனியார் நிறுவனத்தில் தீ விபத்து காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் மல மல தீ பரவியது இந்த விபத்தில் 22க்கும் மேற்பட்ட பேருந்து கூண்டுகள் எரிந்து ஏகமடைந்தது இது குறித்து தாந்தோணி மலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதன் உரிமையாளர் முருகன் முறையாக அனுமதி பெறவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.