அரியலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின், அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் மிலாடி நபியை முன்னிட்டு செப்டம்பர் 04 ஆம் தேதியான நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவிப்பு