கீரனூர் ஊராட்சி குன்றடையான் கவுண்டன்பட்டி நான்கு காற்றாலைகள் தற்போது நிறுவப்பட்டு அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு காற்றாலை வேண்டாம் எனக் கூறி தளவாடப் பொருட்கள் கொண்டு வந்த லாரியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.