புறக்கணிக்கப்பட்ட ஏழைகள் வாழும் பகுதிகள் இன்னும் பின்தங்கியவையாகவே உள்ளன உதகை நகராட்சி 16வது வார்டு மிஷினரிஹில் பகுதி மக்கள் கடும் விரக்தி 15 குடும்பங்கள் அடிப்படை வசதியின்றி தவிப்பு – “நகராட்சிக்கு உட்பட்டோமே தவிர நன்மை எதுவும் கிடைக்கவில்லை என விரக்தியின் எல்லையில் பொதுமக்கள்