மயிலாடுதுறை அருகே ஓ.என். ஜி.சி நிறுவனம் மராமத்து என்ற பெயரில் பழைய எண்ணை கிணறுகளை புதுப்பிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த கோரி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு மற்றும் தோழமை அமைப்புகள் சார்பிலும் பாண்டூர், பொன்னூர் மணலூர் கிராமங்கள் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியறக்கத்தில் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து பேராசிரியர் மீத்தேன் ஜெயராமன்