Download Now Banner

This browser does not support the video element.

சீர்காழி: ஆட்சியில் இல்லாத நிலையிலேயே 200 ரூபாயா ஆட்சிக்கு வந்தா..? மடவாய் மேடு கிராமத்தில் தவெக வினர் அதிரடி

Sirkali, Nagapattinam | Jul 2, 2025
நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவர்மான விஜயின் பிறந்தநாள் கடந்த ஜுன் 22-ம் தேதி முன்பு அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினரால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us