விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி சொக்கலிங்கபுரத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்கடம் கோரிக்கை மனுக்களை கேட்டு எறிந்து மனுக்களை பதிவேற்றம் செய்வது கலைஞர் மகளிர் உரிமைத்தவை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பரிசுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அவர்களுக்கான உரிய அறிவுரைகளை வழங்கினார்