தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்ல விமான நிலையம் வருகை தந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் வரவேற்று சால்வை அணிவித்தனர். இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திமுக தூண்டுதலில் தான் இவ்வளவு பிரச்சனை அனைத்து பின்னணிக்கும் திமுக தான் காரணம் என்றார்.