விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சார்ந்த சரவண மணிகண்டன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது எந்தவித முன் ஏற்பாடு இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் பின்புறம் மோதி இதில் ஒருவர் காயமடைந்த நிலையில் விபத்து குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை