கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் மீண்டும் சுங்க கட்டணம் உயர்வினை மத்திய அரசு கைவிட வேண்டும் சுங்க கட்டணம் உயர்வினால் விலைவாசி கடுமையாக உயரும் என்பதால் இந்த இரக்கமற்ற செயலை கைவிட வேண்டும் என லாரி ஓட்டுனர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை. தமிழ்நாட்டில் உள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி,விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 38 சுங்கச் சாவடிகளின் சுங்கக் கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்வு